இன்று 19/01/2024 நமது திருவையாறு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவையாறு வட்டார நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் வருகைதந்து பயிற்சியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினார் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது..
Friday, 19 January 2024
Thursday, 18 January 2024
புகையிலை , போதை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
03/10/2023 இன்று நமது அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய மாணவர்களுக்கான ORIENTATION PROGRAM -யில் சுகாதார துறை அலுவலர்கள் மாணவர்களுக்கான புகையிலை , போதை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளித்தார்கள்.
Subscribe to:
Posts (Atom)
உலக குருதி கொடையாளர் தினம் -2024
உலக குருதி கொடையாளர் தின உறுதிமொழி அனைத்து பயிற்சியாளர்களாலும் எடுக்கப்பட்டது







.jpeg)

.jpeg)