குடற்புழு நீக்கம் வாரம் முன்னிட்டு திருவையாறு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்களுக்கு, மற்றும் ஆசிரியர்களுக்கும் மாத்திரைகளை முதல்வர் மற்றும் பயிற்சி அலுவலர், மருந்தாளுநர், செவிலியர் ஆகியோர் வழங்கினார்கள்
Wednesday, 11 October 2023
தேசிய தொழு நோய் தடுப்பு திட்டம் விழிப்புணர்வு முகாம் நாள் 11/10/2023
(11/10/2023) இன்று நமது அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் நிலையத்தின் முதல்வர் மற்றும் பயிற்சி அலுவலர் அவர்கள் தலைமையில் திரு செல்வம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், திரு சுதாகரன் சுகாதார ஆய்வாளர் மற்றும் திரு மணிகண்டன் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பங்கேற்று பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்கள் மற்றும் அணைத்து பயிற்சியாளர்களுக்கு ரத்ததான பற்றிய விழிப்புணர்வு கொடுத்தார்கள்
Subscribe to:
Posts (Atom)
உலக குருதி கொடையாளர் தினம் -2024
உலக குருதி கொடையாளர் தின உறுதிமொழி அனைத்து பயிற்சியாளர்களாலும் எடுக்கப்பட்டது






