Thursday, 21 December 2023
புதுயுகம் நாப்கின்
இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் பெண் பயிற்சியாளர்களுக்கு புதுயுகம் நாப்கின் வழங்கப்பட்டது திருமதி செந்தாமரை மருந்தாளர் அவர்களும் மற்றும் திருமதி சுதா VHN ஆகியோர் பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு கூறி நாப்கின் வழங்கினர்.
அனைத்து பயிற்சியாளர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது
இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் அனைத்து பயிற்சியாளர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது இதில் நிலைய முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் மற்றும் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் மற்றும் திருமதி செந்தாமரை மருந்தாளர் அவர்களும் மற்றும் திருமதி சுதா VHN ஆகியோர் பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு கூறி மாத்திரை வழங்கினர்.
Subscribe to:
Posts (Atom)
உலக குருதி கொடையாளர் தினம் -2024
உலக குருதி கொடையாளர் தின உறுதிமொழி அனைத்து பயிற்சியாளர்களாலும் எடுக்கப்பட்டது


.jpeg)

.jpeg)
